அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம்: செல்லூர் ராஜூ காட்டம்

மதுரை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இரை போட்டால் கூட்டம் வரும்; தீர்ந்தால் பறந்துவிடும் என பாஜக கூட்டத்தை காக்கா கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.