கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது – சூர்யா

சென்னை:
மல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா டிவிட்டர் பதிவில், கமல்ஹாசன் உடன் இணைந்து திரையில் தோன்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறியது என்றும், என் கனவை நிஜமாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.