சென்னை விமானநிலையத்தில் ரூ.4.21 கோடி மதிப்பிலான 60 தங்க கட்டிகள் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில், 4 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, சுமார் 9 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை பகுதியிலிருந்து 60 தங்கக்கட்டிகளும், விமானநிலையத்தின் வருகைப்பகுதியில் உள்ள கழிவறையிலிருந்து பேஸ்ட் வடிவிலான தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.