திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் காலமானார்| Dinamalar

திருவனந்தபுரம்: திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பரயார் கோபாலகிருஷ்ணன்,73 மாரடைப்பால் காலமானார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.இதன் தலைவராக 2015-ம் ஆண்டு பதவி வகித்தவர் பரயார் கோபாலகிருஷ்ணன், 73, இவர் கேரளா காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.