இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது- கே.எஸ் . அழகிரி

சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் . அழகிரி தெரிவித்துள்ளார். எந்த மொழிக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படாது, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.