ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.