எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.: இயக்குனர் விக்னேஷ் சிவன்

சென்னை: எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். புகைப்படம் எடுக்கும் அவசரம் காரணமாக நானும், நயன்தாராவும் காலணி அணிந்திருந்ததை உணரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.