ஜம்மு-காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டம் காந்திபோராவில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.