தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும் என முதலமைச்சர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். எதிர்க்கட்சிகள், ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட 22 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.