அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : பார்வையிட சென்ற திமுக எம்எல்ஏ-வை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு

காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனையில், சி.டி.ஸ்கேன் அறை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு திமுக எம்எல்ஏ ஏ.எம்.ஹெச். நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கூரை இடிந்து விழுந்த அறையை பார்வையிட சென்ற தன்னிடமே அறையின் சாவி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக திமுக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.