தமிழ்நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்க அரசு

சென்னை:தமிழ்நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு செயலராக மாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது  மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.