பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் பெண் பலி

செங்கல்பட்டு: வண்டலூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்களின் பைக் ரேஸில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பைக்குகளில் வேகமாக வந்த இளைஞர்கள் மோதியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.