வேலூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த நிலையில் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.