அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது

டெல்லி: அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் கெலோட் டெல்லி பதேப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸ் அழைத்து சென்றது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.