கார்த்திக் கோபிநாத் ரூ.3 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக காவல்துறை தகவல்

சென்னை: கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக்கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய உயர்நீதிமற்றம் உத்தரவிட்டது. சிறுவாச்சூர் கோயில் திருப்பணிக்கு ரூ.3 லட்சத்திற்கும் மேல் கார்த்திக் கோபிநாத் வசூலித்துள்ளார். தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கில் கார்த்திக் கோபிநாத் ரூ.3 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.