அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை : அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக செயற்குழு- பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் அதிமுக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.