காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

டெல்லி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் ராகுல் காந்தி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.