காணாமல் போன இருசக்கர வாகன உரிமையாளர் கண்ணபிரான் என்பவருக்கு காப்பீடு நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை: காணாமல் போன இருசக்கர வாகன உரிமையாளர் கண்ணபிரான் என்பவருக்கு காப்பீடு நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்ணபிரானுக்கு இழப்பீடு வழங்குமாறு காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் திருவாரூர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.