ஜி.எஸ்.டி. தொகையை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு வழங்குக: அமித் மித்ரா

கொல்கத்தா: ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை ஒன்றிய அரசு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை மாநிலங்களுக்கு நீடித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மேற்கு வாங்க மாநில முன்னாள் நிதியமைச்சர் அமித் மித்ரா கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு இழப்பீட்டு தொகையை 5 ஆண்டுகள் வரை வழங்கும் என உறுதி தந்ததால்தான் மாநிலங்கள் ஜிஎஸ்டி-யை ஏற்றியுள்ளனர். கொரோனாவால் அனைத்து மாநிலங்களின் நிதிநிலையும் மோசமடைந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.