அனைத்து அதிகாரங்களை கொண்ட பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் – நத்தம் விஸ்வநாதன்

ஜூலை 11-இல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.