விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ஒப்பந்த மின் ஊழியர் செல்வம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் முத்துராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.