ஜூலை 8,9-ல் பராமரிப்பு பணி காரணமாக 13 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் ஜூலை 8,9-ல் பராமரிப்பு பணி காரணமாக இரவில் இயக்கப்படும் 13 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஜூலை 8ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இரவு 10.25-க்கு புறப்படும் தாம்பரம்- சென்னை கடற்கரை புறநகர் ரயில் (40144) ஜூலை 8ம் தேதி ரத்து செய்யப்பட்டது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.