கார்கேவுக்கு உரிய இடம் ஒதுக்கவில்லை என புகார்

டெல்லி: குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.