பழனிசாமி, பன்னீர் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: பழனிசாமி, பன்னீர் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன்ஜாமின் வழங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிகொண்டதால் வழக்கு தொடரப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.