சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜலெட்சுமி, சீனிவாசன் ஆகியோரும், முகமது அலி ஜின்னா, பாரதியார், சிவா, அண்ணாதுரை, ராஜ்மோகன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன் ராவ் ஆகிய நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் விஜய் பாரத், சுஜைனி, மோகனப்பிரியா, மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.
