சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.