பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க ஆணை

சென்னை: பெட் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பெட் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம்  ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.