இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு!!

கொழும்பு : இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு செல்ல ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.