சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்

சென்னை: சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.  வெயிலால் மயக்கம் ஏற்பட்டதையடுத்து தண்ணீர் கொடுத்து மேடையில்  எடப்பாடி பழனிசாமி-யை அதிமுகவினர் அமர வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.