பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி: காங்கிரஸ் புறக்கணிப்பு

சென்னை: பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிஉயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவை காரணமாக புறக்கணிக்கிறோம் என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.