மாமல்லபுரத்தில் செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் நேரில் ஆய்வு செய்து முதலமைச்சர் செஸ் விளையாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.