ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை இயக்க மட்டுமே அனுமதி

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை இயக்க மட்டுமே அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமான சேவையில் பல்வேறு புகார் எழுந்த நிலையில் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.