10 சார் பதிவாளர்கள் உள்பட 22 பேரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மண்டல பதிவுத்துறை தலைவர் உத்தரவு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் 10 சார் பதிவாளர்கள் உள்பட 22 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர்கள் உள்பட 22 பேரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மண்டல பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.