கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் 5 பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.