ஆகஸ்ட் 3-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக சங்கங்கள் அறிவிப்பு

சென்னை; ஆகஸ்ட் 3-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக சங்கங்கள் அறிவித்திருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.