இசை நிகழ்ச்சி : ராட்சத டிவி திரை சரிந்து விழுந்து விபத்து – பலர் காயம்

தென் சீன நாடான ஹாங்காங்-கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராட்சத ஸ்கிரீன் சரிந்து விழுந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.

கொலிசியத்தில் நடைபெற்ற பாய் பேண்ட் மிரர்ஸ் இசை கச்சேரியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய டிவி திரை மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் மீது விழுந்தது.

கச்சேரி உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நடனக் கலைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.