சென்னை பெருங்குடியில் விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு.: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பெருங்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறைகிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி அச்சக உரிமையாளர் சரவணன், தொழிலாளி காளிதாஸ் இறந்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.