காமன்வெல்த் 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் அவினாஷ்

பர்மிங்காம்: காமன்வெல்த் 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் வெள்ளி பதக்கம் வென்றார். 8.11 நிமிடங்களில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 9 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.