டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை மாற்றப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.