கமுதி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பலி

ராமநாதபுரம்: கமுதி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட தாத்தா, பேரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின் கம்பியை தொட்ட சிறுவன் மோகனிஷை காப்பாற்றச் சென்ற தாத்தா கணேசனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.