கோயில் அர்ச்சகர்கள் நியமன வழக்கு: திங்களன்று தீர்ப்பளிக்க ஐகோர்ட் முடிவு

சென்னை: கோயில் அர்ச்சகர்கள் நியமன விதிகள் தொடர்பான அரசின் அறிவிப்பை எதிர்த்த அமைப்புகள், தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகளில் ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு திங்களன்று தீர்ப்பளிக்க உள்ளது. 18-35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.