க்யூட் த்ரிஷா..அந்த அழகு குறையவே இல்லை..பார்த்துட்டே இருக்கலாம் போல!

சென்னை
:
நடிகை
த்ரிஷா
குழந்தை
பருவ
புகைப்படம்
இணையத்தில்
அவரது
ரசிகர்களால்
டிராண்டாகி
வருகிறது.

தமிழ்
சினிமாவில்
கதாநாயகியாக
சாதித்த
சென்னைப்
பெண்களே
இல்லை
என்ற
நிலையில்,
90களில்
தமிழ்
சினிமாவில்
தமிழைத்
தாய்மொழியாகக்
கொண்ட
கதாநாயகிகளே
தனியாக
வந்து
சாதித்தவர்
த்ரிஷா.

மெளனம்
பேசியதே
படத்தின்
மூலம்
மெளனப்
புயலாக
நுழைந்த
த்ரிஷா.
கிட்டத்தட்ட
20
ஆண்டுகளுக்கும்
மேலாக
சினிமாவில்
தனி
இடத்தை
பிடித்துள்ளார்.

த்ரிஷா

அழகு,
நடிப்பு,
நடனம்,
கச்சிதமான
உடலமைப்பை
என
எதற்கும்
குறை
இல்லாதவராக
சினிமாவில்
நுழைந்தவர்
த்ரிஷா.
சினிமாவிற்குள்
வந்த
குறுகிய
காலத்திலேயே
திறமையான
நடிகை
என
பெயர்
எடுத்து
முன்னணி
ஹீரோக்களுடன்
ஜோடி
போட்டார்.
அவருடைய
புன்னகை
தவழும்
முகம்
பார்ப்பவர்களை
வசீகரிக்கும்
புத்துணர்ச்சி
த்ரிஷாவினன்
தனிச்
சிறப்பாக
இருந்தது.

மனதை வென்றார்

மனதை
வென்றார்

மாடலிங்
துறையிலிருந்து
பல
விளம்பரங்களில்
நடித்துக்கொண்டிருந்த
த்ரிஷா
இயக்குநர்
பிரியதர்ஷனின்
‘லேசா
லேசா’
படத்தில்
கதாநாயகியாக
நடிக்க
ஒப்பந்தமானார்.
ஆனால்,
அமீரின்
‘மெளனம்
பேசியதே’
முதலில்
வெளியானது.
இதனால்
முதல்
படத்திலேயே
தமிழ்
ரசிகர்களின்
மனங்களில்
இடம்பிடித்தார்.

திருப்புமுனையான படம்

திருப்புமுனையான
படம்

கௌதமின்
விண்ணைத்தாண்டி
வருவாயா
த்ரிஷாவின்
திரைவாழ்வில்
முக்கியத்
திருப்புமுனையாக
படமாக
அமைந்தது.
இன்று
வரை
பல
ரசிகர்களின்
மனதில்
ஜெசியாவ
வாழ்த்து
வருகிறார்.
சேலையிலும்
மாடர்ன்
உடைகளிலும்
த்ரிஷாவின்
அழகை
மிகச்
சிறப்பாக
செதுக்கி
செதுக்கி
காட்டி
இருப்பார்
ஒளிப்பதிவாளர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின்
செல்வன்

தற்போது
த்ரிஷா
பொன்னியின்
செல்வன்
திரைப்படத்தில்
குந்தவை
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
இப்படத்திலிருந்து
டீசர்
மற்றும்
பாடல்கள்
வெளியாகி
வரவேற்பை
பெற்றநிலையில்,
இத்திரைப்படத்தின்
முதல்
பாகம்
செப்டம்பர்
30ந்
தேதி
வெளியாக
உள்ளது.
வரலாற்று
சிறப்பு
மிக்க
இத்திரைப்படத்தை
ரசிகர்கள்
எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.

க்யூட் போட்டோ

க்யூட்
போட்டோ

இந்நிலையில்,
இணையத்தில்
ஆக்டிவாக
இருக்கும்,
த்ரிஷா
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்,
தனது
தாயாரின்
பிறந்தநாளை
முன்னிட்டு,
அம்மாவின்
கையில்
குட்டிக்குழந்தையாக
இருக்கும்
போட்டோவை
பகிர்ந்துள்ளார்.
இந்த
புகைப்படத்தை
பார்த்த
ரசிகர்கள்
வாவ்..இன்னும்
அந்த
அழகு
குறையவே
இல்லை
என்று
கமெண்டுகளை
பகிர்ந்து
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.