சென்னை மயிலாப்பூரில் உள்ள நகை கடையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது

சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள நகை கடையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிக் கொள்வதாக கூறி போலி நகைகளை கொடுத்த தம்பதி கைதாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.