டெல்லி துணை முதலமைச்சர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய கலால் வரி கொள்ளை தொடர்பாக மணீஷ் சிசோடியா வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.