பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை:
சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது.

சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மனை வரை நடைபெற உள்ளது.

இந்த சென்னை தின கொண்டாட்டத்தில், பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.