மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து

மதுரை: புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.