ரூ.11,999க்கு SMART TV தராங்களா? ONEPLUS இன் குறைவான விலையில் நிறைவான டிவி சலுகைகள்

உங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நீங்கள் விரும்பும் அத்தனை feautures-ஓடும் SMART TV ஆன்லைனில் பல்வேறு சலுகைகளோடு காத்திருக்கிறது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் AMAZON போங்க கீழ கொடுத்திருக்க ONEPLUS டிவி மாடல்கள பாருங்க. புடிச்சத உடனே ஆர்டர் பண்ணி என்ஜோய் பண்ணுங்க.

1-OnePlus 80cm (32 inch) Y Series HD | LED Smart TV Android 32Y1 (Black)

இந்த டிவியின் விலை 19,999. ஆனால் அமேசானில் ஆர்டர் செய்தால் 30% சலுகை விலையில் 13,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். அதுவும் SBI CARD மூலமாக பணம் செலுத்தினால் மேலும் சலுகை விலையில் 11,999 ரூபாய்க்கு இந்த டிவியை பெறலாம். Exchange சலுகையாக 3760 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவியின் சிறப்பம்சங்கள்:

இந்த டிவி இணையத்தில் பயனாளர்களால் 4.2 ரேட்டிங் பெற்ற பெஸ்ட் செல்லர் டிவி ஆகும். Alexa வசதி உட்கட்டமைப்போடு கிடைக்கிறது. FULL HD திரை மற்றும் bezel-less டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2 HDMI ports, 2 USB ports மற்றும் dual-band Wi-F வசதி உள்ளது. மேலும்20 watt audio output with Dolby Audio மற்றும் Dolby Atmos Decoding technology வசதிகளை கொண்டுள்ளது.
இந்த டிவியில் லேட்டஸ்ட் Android TV 11 operating system கொடுக்கப்பட்டுள்ளது.OnePlus Connect ecosystem, Google Assistant வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா செயலிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
2-OnePlus 108cm (43 inch) Y Series | Full HD Smart LED TV | Android 43 Y1S (Black)

இந்த டிவியின் விலை 31,999. ஆனால் அமேசானில் ஆர்டர் செய்தால் 25%சலுகை விலையில் 23,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். அதுவும் SBI CARD மூலமாக பணம் செலுத்தினால் உடனடி cashback 2000 கிடைக்கும். எனவே 21,999 ரூபாய்க்கு இந்த டிவியை பெற்றுக்கொள்ளலாம். Exchange சலுகையாக 3760 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவியின் சிறப்பம்சங்கள்:
43இன்ச் கொண்ட இந்த டிவி இணையத்தில் பயனாளர்களால் 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது.
Alexa வசதி உட்கட்டமைப்போடு கிடைக்கிறது.
அதே போல் 32 inch டிவியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
3-OnePlus 126cm (50 inch) Y Series 4K Ultra HD Smart LED TV Android 50Y1S Pro (Black)
இந்த டிவியின் விலை 45,999. ஆனால் அமேசானில் ஆர்டர் செய்தால் 28% சலுகை விலையில் 32,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். அதுவும் SBI CARD மூலமாக பணம் செலுத்தினால் 3000ரூபாய் cashback பெறலாம். redemption சலுகையாக 3760 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவியின் சிறப்பம்சங்கள்:

50இன்ச் திரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவி Alexa and Google Voice Assistant உட்கட்டமைப்பு வசதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
4K Ultra HD திரை மற்றும் bezel-less டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது.
3 HDMI ports, 2 USB ports and dual-band Wi-Fi வசதியும் ,Dolby Audio மற்றும் Dolby Atmos Decoding technology வசதியோடு 24 watt ஆடியோ அவுட்புட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த டிவியில் லேட்டஸ்ட் Android TV 11 operating system கொடுக்கப்பட்டுள்ளது.OnePlus Connect ecosystem, Google Assistant வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா செயலிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
பிறகென்ன யோசனை? அமேசானுக்கு போங்க! ஆர்டர் பண்ணுங்க!

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.