திருமணம் குறித்து அறிவித்த குக் வித் கோமாளி புகழ்.. காதலியுடன் சூப்பர் போட்டோஷுட்!

சென்னை
:
விஜய்
டிவியின்
குக்
வித்
கோமாளி
நிகழ்ச்சி
மூலம்
பிரபலமானவர்
புகழ்.
இந்த
நிகழ்ச்சியில்
இயல்பான
காமெடி
மூம்
ரசிகர்களை
கவர்ந்தார்.

இந்த
நிகழ்ச்சியின்
சீசன்
2
இவருக்கு
சிறப்பான
வரவேற்பையும்
ஏராளமான
ரசிகர்களையும்
பெற்றுத்
தந்தது.

விளைவு
மூன்றாவது
சீசனில்
பங்கேற்கக்கூட
நேரமில்லாமல்
படங்களில்
பிசியாக
நடித்து
வருகிறார்
புகழ்.

குக்
வித்
கோமாளி
நிகழ்ச்சி

விஜய்
டிவி
நிகழ்ச்சிகளில்
பிக்பாஸ்
நிகழ்ச்சிக்கு
சமமான
வரவேற்பை
பெற்றுவரும்
நிகழ்ச்சி
குக்
வித்
கோமாளி.
இந்த
நிகழ்ச்சி
சிறப்பான
ஸ்ட்ரெஸ்
பஸ்டராக
இருப்பதாகவும்
சீசனில்
மட்டுமே
ஒளிபரப்பாமல்
ஆண்டுதோறும்
இந்த
நிகழ்ச்சியை
ஒளிபரப்ப
வேண்டும்
என்றும்
ரசிகர்கள்
கேட்டு
வருகின்றனர்.

மூன்று சீசன்கள்

மூன்று
சீசன்கள்

இந்த
நிகழ்ச்சி
இதுவரை
3
சீசன்களை
கடந்துள்ளது.
இந்த
3
சீசன்களில்
இரண்டாவது
சீசன்தான்
ரசிகர்களின்
பேவரிட்டாக
அமைந்தது.
இந்த
நிகழ்ச்சியில்
புகழ்,
ஷிவாங்கி,
மணிமேகலை
என
கோமாளிகள்
களைகட்டினர்.
இவர்கள்
அனைவரும்
இணைந்து
செய்த
லூட்டிகள்
எவர்கிரீன்
ரகம்.

சூப்பர் கோமாளி புகழ்

சூப்பர்
கோமாளி
புகழ்

அந்த
வகையில்
இந்த
இரண்டாவது
சீசனில்
சிறப்பான
கோமாளிகளில்
ஒருவராக
அமைந்திருந்தார்
புகழ்.
இவரது
கோமாளித்தனங்கள்
மிகவும்
சிறப்பான
வரவேற்பை
பெற்றிருந்தன.
அவர்
ஷிவாங்கியை
தங்கையாக
ஏற்று
அவருடன்
சேர்ந்து
பல
டைமிங்
காமெடிகளை
வெளிப்படுத்தினார்.

முன்னணி நடிகர்களுடன் கமிட்மெண்ட்

முன்னணி
நடிகர்களுடன்
கமிட்மெண்ட்

இந்த
நிகழ்ச்சி
நிறைவடையும்போது
இவரது
கைவசம்
8
படங்கள்
இருந்தன.
தற்போது
அஜித்,
சூர்யா,
சந்தானம்
என
முன்னணி
நடிகர்களின்
படங்களில்
நடித்துவரும்
புகழ்,
அடுத்ததாக
Zoo
keeper
என்ற
படத்தில்
நாயகனாகவும்
நடித்து
வருகிறார்.
இந்தப்
படத்தின்
போஸ்டர்கள்
உள்ளிட்டவை
வெளியாகி
வைரலாகின.

காதலியுடன் போட்டோஷுட்

காதலியுடன்
போட்டோஷுட்

கடந்த
சில
வாரங்களுக்கு
முன்பு
தான்
பென்ஸ்
ரியா
என்பவரை
காதலிப்பதாகவும்
கூடிய
விரைவில்
திருமணம்
என்றும்
தெரிவித்திருந்தார்
புகழ்.
இதையொட்டி
புகழுக்கு
ரசிகர்கள்
வாழ்த்து
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்
தன்னுடைய
காதலியுடன்
புதிய
போட்டோஷுட்
நடத்தியுள்ளார்
புகழ்.

புகைப்படம் பகிர்வு

புகைப்படம்
பகிர்வு

இதன்
ஒரு
புகைப்படத்தை
தன்னுடைய
இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டுள்ள
புகழ்,
coming
soon
என்றும்
பதிவிட்டுள்ளார்.
இதில்
ரியா,
திருமண
உடையில்
காணப்படுகிறார்.
இதையடுத்து,
தன்னுடைய
திருமணம்
குறித்தே
இந்த
பதிவை
அவர்
வெளியிட்டுள்ளது
தெரியவருகிறது.
மேலும்
Coming
soon
என்று
பதிவிட்டுள்ளதால்
விரைவில்
இவர்களது
திருமணம்
நடைபெறவுள்ளதும்
உறுதியாகியுள்ளது.

புகழுக்கு குவியும் வாழ்த்து

புகழுக்கு
குவியும்
வாழ்த்து

புகழின்
திருமணம்
உறுதியாகியுள்ளதையடுத்து
அவருக்கு
விஜய்
டிவி
பிரபலங்கள்
மற்றும்
ரசிகர்கள்
தொடர்ந்து
வாழ்த்துக்களை
பகிர்ந்து
வருகின்றனர்.
தன்னுடைய
கேரியரில்
பெஸ்ட்டான
தருணத்தில்
இருந்துவரும்
புகழ்,
இந்த
நேரத்தில்
திருமணத்தையும்
திட்டமிட்டுள்ளது
சிறப்பாக
பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.