பொது இடத்தில் ரகளை: 13 பேர் கைது| Dinamalar

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் நெட்டப்பாக்கத்தில் நேற்று ரோந்து சென்றனர்.அப்போது, குடிபோதையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மனோராஜ்,28; சிவராஜ்,30; கல்மண்டபம் லோகநாதன்,50; நெட்டப்பாக்கம் ஜெய்,35;; உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.