முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது. காவல் அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிரட்டல் விடுத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.